ஒரு கடலோரகிராமத்தின் கதை
Oru Kadalora Kiramathin Kathai (Modern Tamil Classic Novel)
₹225+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தோப்பில் முஹம்மது மீரான்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :216
பதிப்பு :2
Published on :2016
ISBN :9788187477877
Add to Cartஇசுலாமிய சமூகம் இறுகிப்போன ஒரு சமூகம், அது வெளிக்குத் தெரியாத இருண்ட பகுதிகளைக் கொண்டது எனும் மாயையைத் தமிழில் முதலில் உடைத்தெறிந்த நாவல. கிராமத் தலைவனும் ஊர் முதல் கூடியுமான மேக்கு வீட்டு அகமது கண்ணு முதலாளியின் முன் அடங்க மறுக்கிறான் சுறாப் பீலி வியாபாரம் செய்யும் மஹ்மூது. தென் பத்தனைத் தேடி வந்த சித்து வேலைகள் தெரிந்த மாலத்தீவு தங்ஙளையும் அவன் உதாசீனம் செய்கிறான். இதை மீறலின் குறியீடாகக் கருதும் வாசக மனம் கூடவே மஹ்மூதின் மனைவியையும் மகளையும் நினைத்து வருந்துகிறது. மேக்கு வீட்டு முதலாளியின் இரக்கமற்ற செயல்கள் குறித்து நாவல்.