book

பள்ளிகொண்டபுரம்

Palli Kondapuram (Modern Tamil Classic Novel)

₹308.75₹325 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நீல. பத்மநாபன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :295
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788189945770
Add to Cart

'பள்ளிகொண்டபுரம்' நீல. பத்மநாபனின் நாவல்களில் முதன்மையானது என்று சொல்ல்லாம். அனந்தன் நாயரின் துக்கம் கவிந்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் இந்த நாவலில், கேரளத்தின், திருவனந்தபுரத்தின் நேற்றைய - இன்றைய கலாச்சார வரலாறும் பின்னிப்பிணைந்துள்ளது.