book

புற்றுநோயைத் தவிர்ப்போம் தடுப்போம் (old book)

Putrunoiyai Thavirpoam Thadupoam

₹17+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.பி.கி. சிவராமன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :87
பதிப்பு :2
Published on :1997
ISBN :9788123402482
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
Out of Stock
Add to Alert List

இந்நூலை எழுதிய டாக்டர் சிவராமன், அவர் துறையில் பட்டங்கள் பலபெற்றிருந்தாலும் தாம் ஆங்கில மொழியில் படித்துணர்ந்த விவரங்களையும் அனுபவ ரீதியாக அறிந்த விவரங்களையும் திரட்டி தமிழில் தமிழர்க்கே உரிய திருக்குறளின் திருமந்திரத்தின் எடுத்துக்காட்டுகளோடு விவரித்திருப்பது பாராட்டத்தக்கதாகும்.