
பார்த்திபன் கனவு
Parthibhan Kanavu
₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்கி
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :சரித்திர நாவல்
பக்கங்கள் :320
பதிப்பு :7
Published on :2011
Out of StockAdd to Alert List
சோழப் பேரரசு எந்த மாமன்னன் காலத்தில் தேசம் முழுவதையும் ஒரே குடையின் கீழ் சிறப்பாக ஆண்டது. அதற்கு அவனது சந்ததி எத்தனை நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. இப்படி அடுக்கடுக்கான சரித்திர நிகழ்வுகளின் வண்ண ஓவியமே 'கல்கி'யின் பார்த்தின் கனவு...! காலத்தை வென்ற சரித்திர நாயகர் கல்கியின் எழுத்தோவியத்தை படிக்க... பாதுகாக்க... அழகிய கட்டமைப்பில் இப்படைப்பு உங்கள் கையில்...
