book

யாத்திரை ஞானம்

Yaathirai Gnanam

₹72+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :192
பதிப்பு :3
Published on :2010
குறிச்சொற்கள் :சரித்திரம், நாவல், படைப்பு, கவிதை
Out of Stock
Add to Alert List

திருப்பதிவரை பாதயாத்திரை போய்வரலாமா ? நான் பணியாற்றும் T VS  சுந்தரம் பாசனர்ஸின் பர்சனல் மானேஜர் திரு. ரமேஷ் என்னிடம் கேட்ட போது, ஒரு வினாடி மலைப்பாகத்தான் இருந்தது எனக்கு. பாதயாத்திரையா ,ஆமாம் ஸ்சுவாமி மெட்ராஸ்ல இருந்து கிளம்பி நாலுநாள் நடை வரீரா. ஏன் பஸ்ல போனா ஆகாதா இல்ல இதுதான் என்ன போக்குவரத்து வசதியில்லாத கற்காலமா? தான் இப்படி திருப்பி கேட்பேன் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.