
பேணுவோம் பெற்றோர் நலம்
Penuvoam Petroar Nalam
₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆ. இரத்தினம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :64
பதிப்பு :2
Published on :2006
ISBN :9788123406299
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Out of StockAdd to Alert List
பேணுவோம் பெற்றோர் நலம் - குடும்ப மகிழ்ச்சிக்கு வழிகாட்டி என்ற இந்த நூல் குடும்பத்தில் முதியோரை இளையோர் எப்படிப் பராமரிக்க வேண்டும் என்பதை விளக்குகிறது. இதனை நியூசெஞ்சுரி புத்தக நிறுவன ஆசிரியர் குழுவில் பணியாற்றும் திரு. ஆ. இரத்தினம் நுணுக்கமாக ஆய்ந்து எழுதியிருக்கிறார். குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக வாழ இந்நூல் வழிகாட்டும்.
