நெளி மோதிரம்
Neli Mothiram
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலகுமாரன்
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :280
பதிப்பு :3
Published on :2011
குறிச்சொற்கள் :தலைவர்கள், சரித்திரம், நாவல், படைப்பு, கவிதை
Add to Cartதாலிகட்டிக்கொண்ட மூன்றாஒது நிமிடம் என்னையும்,என் புருஷனையும் ஒரு அறையில் தனியாக வைத்தார்கள். கதவை வெளியே தாழிட்டுக் கொண்டார்கள். இது என் மைத்துன்னுடைய வேலை என்பது அவன் குறும்பான முகத்திலிருந்து தெரிந்தன. இப்படி ஒண்ணும் நம்ம வீட்ல வழக்கம் இல்லையே. விளக்கு சுத்தணும், பொரி தட்டணும், அரிசி அளந்து போடணும். பாலிகை கரைக்கணும் இதெல்லாம் விட்டுவிட்டு கதவைப் பூட்டிக்கிட்டா என்னடா அர்த்தம். நாலைந்து முதிர்ந்த பெண்கள் குரல் கொடுத்தார்கள். மேலும் தெரிந்துக்கொள்ள இப்புதினத்தை படிக்கவும்.