book

வார்ப்பு

Vaarppu

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதின்மர்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :156
பதிப்பு :3
Published on :2006
ISBN :9788123409030
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Out of Stock
Add to Alert List

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பத்து சிறுகதைகளும் வெவ்வேறான கதைக்கருவைக்கொண்டவை என்றாலும் கருவும், கதை மாந்தர்களும் நடப்பியல் சார்ந்தவை.  நிகழ்கால நிகழ்வுகளை மையமிட்டவை.  நம்மில் இருந்து தொடங்கி நாம் சந்திக்கும் மனிதர்கள், பார்க்கும் நிகழ்வுகள், படிக்கும் செய்திகள் இவற்றை அடிப்படையாகக் கொண்ட அரசியல், சமூகம், பொருளாதாரம் சார்ந்த கதை வார்ப்புகள்.