
இரயில் புன்னகை
Rayil punnagai
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :6
Published on :2009
Out of StockAdd to Alert List
இந்தப் புத்தகத்தில் உள்ள எட்டுக் கதைகளில் எதிலும் என் ஆதர்சக் கதையை எழுதிவிடவில்லை. முயற்சிகள்தாம் இவை. இந்தச் சிறுகதைகள் சாவி, இதயம் பேசுகிறது, கல்கி, கலைமகள், தேவி, குங்கும்ம்,பம்பாய் பத்திரிகைகளில் வெளிவந்தன. அவைகளின் ஆசிரியர்க்கும் இப்புத்தகத்தைச் சிறப்பாக வெளியட்ட பூஞ்சோலைப் பதிப்பகத்தின் நண்பர் கண்ணன் அவர்களுக்கும் நன்றி.
