book

சிநேகமுள்ள சிங்கம்

Snegamulla Singam

₹117₹130 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலகுமாரன்
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :296
பதிப்பு :6
Published on :2008
Add to Cart

எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் எல்லோருக்கும் தெரிந்தவர், புகழ்பெற்றவர்.

அவரது எழுத்தோவியங்கள் மக்களிடம் மிக்கசெல்வாக்குப் பெற்றிருப்பது நாடு அறிந்த உண்மை.

நம் நாட்டில், நடப்பியல் வாழ்வு எத்தகைய நிலையில் உள்ளது என்பதை இந்த நாவலில் கோடிட்டுக் காட்டுகிறார்.  இது இன்றைய வாழ்வின் படப்பிடிப்பு.

படிக்கும் வாசகர்கள், தங்களின் சூழலை முற்றாக நன்கு உணர்ந்திட இக்கதை துணை புரியும்.