சுந்தரகாண்டம்
₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலகுமாரன்
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :ஆன்மீக நாவல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2017
Out of StockAdd to Alert List
உலகம் தன்னுள் பிறந்த உத்தமர்களைப் பற்றி இடையறாது விதம் விதமாய் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த உத்தமர்களின் பின்னால் உலக மக்கள் போக வேண்டும் என்பது மட்டும் காரணமல்ல. அந்த உத்தமர்களை பார்த்து இன்னும் உத்தமர்கள் வர வேண்டும் என்பதும் காரணம். ஆலமரம் விழுது விட்டு தோன்றுவது போலவாம் இது. இது கருணைக் கொண்டு கருணையை ஊற வைத்தல்.