book

புருஷவதம்

Purushavadham

₹198₹220 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலகுமாரன்
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :409
பதிப்பு :4
Published on :2011
Add to Cart

'புருஷவதம்' உங்களுடைய மணிமகுடத்தில் இன்னொரு மரகதம். இன்னொரு முறை கோவிலில் சந்தித்தால் உங்களுக்கு அருகே எதுவும் பேசாமல் உட்கார்ந்து கொள்ள வேண்டும். மற்றவர்கள் உங்களுக்கு அருகே வந்து பேசுவதைப் பார்த்து மகிழவேண்டும். இறையருளால் என் இந்த ஆசையும் நிறைவேறும்.