தனுஷ்கோடி ராமசாமி செந்தட்டிக்காளை கதைகள்
Dhanushkodi Ramasamy Senthatikaalai kathaigal
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரவீந்திரபாரதி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :108
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788123412962
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Add to Cartபுரட்சிக் கருத்துக்களைச் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் வாயிலாகக்கொட்டிக் கொடுத்துக்கொண்டிருந்த படைப்பாளர் தனுஷ்கோடிக்குள் ஒரு நகைச்சுவை வித்தகரும் குடியிருந்திருக்கிறார். செந்தட்டிக்காளை என் நகைச்சுவைப் பாத்திரத்தைப் படைத்துத அதன் வாயிலாகச் சிரிப்புத் துளிகளை அள்ளித் தெளிக்கிறார். எந்த இடத்திலும் இருந்தாலும் கலகலக்கச் செய்வது தனுஷ்கோடி ராமசாமி அவர்களின் கைவந்த கலை. அந்தக் கலைமூலம் கதை சொல்லிச் சிரிப்பு மூட்டுகிறார்.