வசந்த கால குற்றங்கள்
Vasantha Kaala Kutrangal
₹255+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184935561
Add to Cartஆபாச ஃபோன்கால் அதைத் தொடர்ந்து குழந்தைக் கடத்தல், நகைக்கடை கொள்ளை, இன்னும் ஒரு காதல் புகார் என மூன்று குற்றங்கள் ஒரே சமயத்தில் கமிஷனர் அபீசை முற்றுகையிடுகின்றன. குற்ற நடவடிக்கைகள், போலீஸ் துரத்தல்கள் என்று பங்களூர் சூழலில் எழுதப்பட்ட இந்த 'வசந்த காலக் குற்றங்கள்' எழுதுவதற்காகவே சுஜாதா உப்பார்பேட்டை காவல்நிலையத்தில் சில தினங்கள் இருந்து பார்த்திருக்கிறார்.