book

சினிமாக்காரர்கள்

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயபாரதி
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789386737465
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Add to Cart

ஒரு திரைப்படம் எப்படி உருவாகிறது ? கதையும் திரைக்கதையும் எப்படி உருபெறுகின்றன? ஒரு காட்சியைப் படம்பிடிக்க எத்தகைய உத்திகள் எல்லாம் பயன்படுத்தப்படுகின்றன? நடிகர்கள், நடிகைகள் எப்படித் தேர்வு செய்யப்படுகிறார்கள்? ஒளிப்பதிவு, எடிட்டிங் ஆகியவை எப்படி மேற்கொள்ளப்படுகின்றன? சண்டைக் காட்சிகளும் பாடல்களும் எப்படி இருக்க வேண்டும்? ஆடை வடிவமைப்பாளரின் பங்களிப்பு எந்த அளவுக்கு முக்கியமானது ? சினிமாவில் இசையின் பங்கு என்ன?
திரைக்கதை தொடங்கி படப்பிடிப்பு வரை. படச்சுருள் தொடங்கி காமிரா லென்ஸ் வரை. திரைப்படக் கல்லூரிகள் முதல் திரைப்பட விருதுகள் வரை. தணிக்கை தொடங்கி திரை விமரிசனங்கள் வரை. கடந்த காலம் தொடங்கி இன்றுவரை. திரையுலகம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய அனைத்தும் இதில் உள்ளன. தனக்கென்று ஒரு பிரத்தியேகப் பாணியை உருவாக்கிக்கொண்டதன் மூலம் இன்றுவரை பல ரசிகர்களால் மதிக்கப்படும் இயக்குனர் ‘குடிசை’ ஜெயபாரதியின் இந்நூல் திரைப்படத்தை ஒரு கலையாக அணுகும் அனைவருக்கும் ஒரு பொக்கிஷமாக இருக்கும்.