book

முத்துப்பட்டன் கதை காத்தவராயன் கதைப்பாடல்

Muthupattan Kathai Kaathavarayan Kathaippaadal

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா. வானமாமலை
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :63
பதிப்பு :4
Published on :2017
Out of Stock
Add to Alert List

இந்தக் கதைப்பாடலில் காத்தவராயனின் மனத்தெளிவும் அரசனிடம் வாதாடும் துணிச்சலும் எடுத்துக்காட்டப்படுவதோடு. நா.வா. கதை நிகழ்வை ஆராய்கிறார். கழுவேற்றப்பட்டது உண்மைச் சம்பவம், அதனை மறைக்கத் தன் முற்பிறவிப் பயனால் கழுவிலேற்றியது என்பதைச் சேர்த்துக் கொண்டனர். காரணம் அவன் சாதி மாறி மணம் செய்து கொண்டதை மறைக்க நடந்த முயற்சி என விமர்சனம் செய்கிறார் நா.வா. இது அவரின் அறிவியலோடு கூடிய மார்க்சிய ஞானத்தைப் புலப்படுத்துகிறது.