
எனது சிந்தனைக் களமும் காலமும்
Enadhu Sindhanai Kalamum Kaalamum
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.இல.செ. கந்தசாமி
பதிப்பகம் :கலைச்செல்வம் பதிப்பகம்
Publisher :Kalaichelvam pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :104
பதிப்பு :3
Published on :2007
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Out of StockAdd to Alert List
எனது படைப்புகள் பற்றிய சில செய்திகள்,
இன்றைய சமுதாயம் பற்றிய சில எண்ணங்கள்,
வருங்காலம் பற்றிய சில கனவுகள்,
இப்படி வாழ்ந்தே தீருவது என்பதற்குச் சில கற்பனைகள்,
கடல் கடந்த தமிழனுக்கு நமது கழிவிரக்கம்
இன்னும் இன்னும்...
சில சிந்தனைகள், சில செயல் திட்டங்கள்,
நாளை நமது எனுமோர் நம்பிக்கை ஒளியில்.
- ஆசிரியர்
