book

எறும்பு தின்னிக்கு எத்தனை பற்கள்? அறிவியல் கதைகள் - 7

Erumbu thinniku ettnai parkkal? Ariviyal Kathaikal - 7

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரேவதி
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :70
பதிப்பு :2
Published on :2004
Out of Stock
Add to Alert List

நான் எழுதிய கதைகளுள் மிக அதிகமாக வாசகர்களால் வரவேற்கப்பட்டவை இந்த அறிவியல் தொகுதிக் கதைகளை; சிறுவர்களாலும், அவர்களைவிட அதிக அளவு ஆசிரியர்களாலும் பாராட்டப் பெற்றவை இவை. தெ.ஆ. மாவட்ட அறிவியல் எழுப்பிய வினாக்களுக்கு நான் பதில் அளித்த பிறகு அவர்கள் எழுதிக் குவித்த பாராட்டுக் கடிதங்கள் எண்ணில் அடங்கா. அதனால் என் பெயரை நன்கு விளம்பரப்படுத்த இவை துணைபுருந்தன என்றால் மிகையாகாது. சிறுவர்கள் மட்டுமல்லாது பெரியவர்களும் விரும்பிப் படிக்கும் பெருமை பெற்றைவை இக்கதைகள்.