காணிக்கைக் கட்டுரைகள்
Kaanikkai Katturaikal
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம.ரா.போ. குருசாமி
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :350
பதிப்பு :1
Published on :2001
Add to Cartபல்கலைக் கழகங்களின் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், கருத்தரங்குகளில் படைக்கப்பட்ட ஆய்வுரைகள், சிறப்பு மலர்களுக்கென உருவாக்கிய எழுத்தோவியங்கள்... எனப் பல சூழல்களில் பல வகையில் உருவான கட்டுரைகளே இந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஆராய்ச்சி நாட்டம் உடையவர்கள் இதில் உள்ள கட்டுரைகளை விரும்பிப் படிப்பர் என்பது இவ்வாசிரியனின் நம்பிக்கை. எல்லாரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துகளே இந்நூலில் உள்ளன.