book

நன்னூல் மூலமும் உரையும்

Nannool: Moolamum Uraiyum

₹370.5₹390 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் கோ. வில்வபதி
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :536
பதிப்பு :5
Published on :2016
ISBN :9788183790352
Add to Cart

பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை ஆகிய சங்க இலக்கியங்களுக்கும் கம்பராமாயணத்துள் பால காண்டம், அயோத்தியா காண்டம் ஆகிய பகுதிகளுக்கும் தெளிவுரை எழிதியவர் பெரும்புலவர் கோ. வில்வபதி அவர்கள். இவர் பல்லாண்டுகளாக மாணவர்களுக்கு இலக்கணம் பயிற்றுவித்த நால்லாசிரியர். காலத்திற்கு ஏற்றவாறு தமிழ் மொழியின் மாறுதலையும் வளர்ச்சியையும் உணர்ந்து, தம் உரையில் உரிய எடுத்துக்காட்டுகளையும் தேவையான மேறகோள்களையும் குறிப்பிட்டு விளக்கியுள்ளார். தெளிவும் எளிமையும் இவ்வுரை நூலின் சிறப்பான இயல்புகள், மொழித்திறத்தின் முட்டறுத்து முதல் நூல் பொருளுரை இவ்வுரை பெரிதும் உதவும்.