book

யாக்கை

Yakkai

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லக்ஷ்மி சரவணக்குமார்
பதிப்பகம் :தமிழினி
Publisher :Tamizhini Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2010
ISBN :9789381099018
Out of Stock
Add to Alert List

ஆழ ஊன்றி நிற்கும் சமூக ஒழுங்குகளைப் புறந்தள்ளி மறைத்தியங்கும் ஒரு யதார்த்தத்தை, பெருநகர இருப்பில் தான் கண்டடைந்ததின் வழியே லக்ஷ்மி சரவணக்குமார் சித்திரமாக அது உறவுகள், பாலியல் வேட்கை மற்றும் தேர்வுகள், முரண்கள், இழிவுகள், நம்பிக்கைகள் என அப்பிராந்தியத்தின் சலனங்களை நுட்பமான மொழிகளில் பதிவாக்குகிறது. மூர்க்கமான அதிர்வுகளாக நம்மீது படர்கிறது. தனித்துவம் பெறுகிறது.