book

கொசு

Kosu

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. ராகவன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184935608
குறிச்சொற்கள் :திராவிடம், தமிழக அரசியல்
Out of Stock
Add to Alert List

முற்றிலும் சென்னையில், கூவக்கரையில் பிறந்து வளர்ந்து வாழ்கிற ஒரு அடித்தட்டுகொசுக் குடும்பத்தின் கதை இது. அரசியல் பாதித்த குடும்பம். தொண்டனுக்கும் தலைவனுக்குமான இடைவெளியைத் தொண்டுகளல்ல; சூச்சிகளே நிரப்புகின்றன. பல நூற்றுக்கணக்கான தொண்டர் குடும்பங்களில் நடக்கிற கதைதான். ஒரு தொண்டனின் பார்வையில் இது இந்நாவலில் கலையாக விரிகிறது.