book

விரிவாக்கக் கல்வி

Virivaaka Kalvi

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. வெங்கடசுப்பிரமணியன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கல்வி
பக்கங்கள் :158
பதிப்பு :1
Published on :2000
ISBN :9788123406442
Out of Stock
Add to Alert List

விரிவாக்கப் பணியாளர்கள் விவசாயிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்குத் தேவையான புதுக் கண்டுபிடிப்புகளையும் அவற்றின் செயல்முறைகளையும் விளக்குகின்றார்கள். விரிவாக்கக் கல்வி விவசாயிகளுக்கும் விஞ்ஞானிகளுக்கும் இடையே ஒரு இணைப்புப் பாலமாக விளங்குகிறது. மக்களுக்கு ஆலோசனை வழங்க மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. வளர்ச்சித் திட்டங்களையும் புதிய தொழில் நுட்பங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு விரிவாக்கக் கல்வி பெரிதும் உதவுகிறது.