book

புறநானூறு அகராதி

Puranaanoor Agaraathi

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.கி. இராசா
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :213
பதிப்பு :1
Published on :2010
ISBN :9798177358666
குறிச்சொற்கள் :பழந்தமிழ்பாடல்கள், தமிழ்காப்பியம், சங்ககாலம்
Out of Stock
Add to Alert List

புறநானூறு சொல் அடைவு மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டுள்ள சங்க இலக்கிய தொகுதியினை கருதி எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு சொல்லும் பாடல்களில் எவ்வெவ்வாறு பொருள் செறிவுடன் கையாளப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. நல்ல சிறுத் தொகுப்பு. புறநானூறு மட்டுமல்லாமல் சங்க இலக்கியத்தின் பிற நூல்களும் இவ்வாறு அறிவார்ந்த சொல் அடைவு களை உருவாக்குவது தகும். அறிஞர் உலகமும் வாசகர் உலகமும் உவர்ந்து வரவேற்றுப் பயன்படும் என்று நம்புகிறோம். - பதிப்பகத்தார்.