book

யுத்தகளப் புலி யூசுப் கான் எனும் மருதநாயகம்

Yuttakalap puli yucup kan enum maruthanaayakam

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெகாதா
பதிப்பகம் :அறிவு நிலையம்
Publisher :Arunothayam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :204
பதிப்பு :1
Published on :2018
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

முந்தைய யுத்தகளங்களின் அவச் சட்டையை உரித்து எறிந்த அரவத்தின் கூரிய சீற்றமாக தமிழ் மண்ணின் புறநானூறாக உருவெடுத்து, யூசுப்கான் விடுதலை வரலாற்றுக்கு வீர வணக்கம் பாடுகிறார். மூர்க்கக் கும்பினியர் மூன்று முறை தூக்கிலிட்டும் குரல் வளையை நெறிக்காது மாதாவைப் போல மடியில் ஏந்திக் காக்க முனைந்ததே அந்த மாமரம்...! என் மடியில் கனியாவாய் எப்போதும் என்று அசரீரி கேட்டது போல சரீரத்தை சரித்தாரே அந்த மாவீரன்! மாங்கனிகள் உள்ள மட்டும் மருதநாயகம் புகழ் பாடும்! இந்நூல் அம்மாவீரனின் வரலாறு பாடும்!