book

உன்னை அறிந்தால்....

Unnai Arinthaal…

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மஹாரண்யம் ஸ்ரீ முரளீதர சுவாமிஜி
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம்
Add to Cart

 பல தொலைக்காட்சி பிரிவுகளின் மூலமும், பல ஊர்களுக்கு நேரில் சென்று சொற்பொழிவுகளின் மூலமாகவும், பத்திரிகைகள்
மூலமாகவும், ஒலிநாடாக்கள் மூலமாகவும், ஆன்மீக விஷயங்களை நாம் அவ்வப்பொழுது மக்களுடன் பகிர்ந்து வருகின்றோம். ஒரு சமயம் பொதிகை தொலைக்காட்சியினர் மதம், மொழி, இனம், நாடு கடந்து எல்லோருக்கும் பயன்படும்படியான சில கருத்துக்களைச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். அது மனிதாபிமானம் அல்லது மனிதநேயம்,  வாழ்வியல்,  தன்னம்பிக்கை, சமூகத்திற்கு பயன்படக்கூடிய நல்ல  கருத்துக்கள்  தொலைக்காட்சியில் 'ஆத்ம தரிசனம்' என்ற தலைப்பில் நாம் பேசி வருகின்றோம். இதற்கு பலதரப்பட்ட மக்களிடமிருந்து வந்த அமோக வரவேற்பு எங்களை திக்குமுக்காட வைத்தது. அவற்றை ஒரு  புத்தக வடிவில்  கொண்டு வந்தால்  மக்களுக்கு நிரந்தரமாக  பயன்படுமே என்று கருதினோம்.

                                                                                                                                                 -  பதிப்பகத்தார்.