
அருள்மிகு தெய்வத் திருமணங்கள்
Arulmigu Deiva Thirumanangal
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாகர்கோவில் கிருஷ்ணன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2004
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம்,
Out of StockAdd to Alert List
அருள்வடிவான ஆண்டவன், மனிதனின் வாழ்க்கை சுகபோகத்துடன் அமைவதற்காக வேண்டித் திருமணம் எனும் மங்கல நந்தாளை அருளிச் செய்துள்ளார். திருமணம் கிலுஹஸ்திராசிரமத்தின் ஓர் அங்கம். திருமணம் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மலரும் வண்ணமலர் . சம்சார சாகரத்தில் நின்றும் நம்மைக் கரையேற்றும் மரக்கலம். மண்ணுலகில் மானுடப் பிறவி எடுத்த நமக்குத் திருமணம் என்பது இறைவனால் அருளப்பட்ட ஓர் அரிய வரப்பிரசாதம். திருமணத்தில் மணமகன், மணமகளை இன்னாருக்கு இன்னாரென்று நிச்சயிப்பவன் அந்த இறைவன் தான். அதனால் தான் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்கின்றனர். நமக்குத் திருமணத்தை அருளிச் செய்யும் ஆண்டவன் நமக்காக வேண்டித்தாமும் திருமண கோலம் கொண்டு நம்மை பரவசப்படுத்துகின்றார். இறைவனின் திருமணவைபத்தைக் காணக் கண் கோடி வேண்டும். அனைத்து சுபச் சடங்குகளுக்கும் பிள்ளையார் சுழிபோட்டு ஆரம்பிப்பது தான் மரபு. பிள்ளையார் முழுமுதற்கடவுள். இந்த திருமணவைபவத்திற்கும் முதலில் நாம் காணப்போவது ஸ்ரீவிநாயகப் பெருமானின் திருமண உற்சவம்தான்.
- பதிப்பகத்தார்.
- பதிப்பகத்தார்.
