சிறுநீரக நோய்களுக்கு இயற்கை மருத்துவம்
Siruneeraga Noikalukku Iyarkai Maruthuvam
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரத்தின சக்திவேல்
பதிப்பகம் :காளிஸ்வரி பதிப்பகம்
Publisher :Kalishwari Pathippagam
புத்தக வகை :இயற்கை மருத்துவம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
Add to Cartநமது உணவில் சோடியம் குளோரைடு உப்பு, கடல் உப்பு, யூரியா அதிகமானால் சிக்கல் வரும்.
நமது உணவில் அமிலம் மிகுந்தால் சிக்கல் வரும்.
நமது உணவில் புலால், இறைச்சி மிகுந்தால் சிக்கல் வரும்.
நமது இயக்கத்தில் யூரியா அளவுக்கு மிஞ்சினால் கிட்னி - சிறுநீரக செயல்பாடுகள் முடங்கிவிடுகின்றன.
தேவையான நீரும், சிறப்பான, ஆல்கலைன் உணவுகளும் இப்பெரிய பிரச்சனைகளைச் சுலபமாகச் சீர்படுத்துகின்றன. அன்பர் இரத்தின சக்திவேல் அவைகளை இயற்கை மருத்துவம், இயற்கை உணவுகள், மூலிகைப் பிரயோகங்கள்மூலம் தமிழக அன்பர்களுக்கு அன்புடன் அருமையாக விளக்கி விவரிக்கிறார்.