மோகினி
Mogini
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வ.கீரா
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2016
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2017
Add to Cartவ.கீராவின் பெரும்பான்மையான கதைகளில் ஒரு நேர்கோட்டு வாழ்க்கை இருக்கிறது. கலையும், அரசியலும் அவற்றை நெறிப்படுத்துகின்றன. கிராமம் என்றால் அழகும், பசுமையும் என்கிற கற்பிதங்கள் உடைக்கப்படுகின்றன. புதிய நெடுஞ்சாலைகளின் வரவால் சமன் குலைந்த கிராமத்திலிருந்து பதிவு செய்யப்பட்டிருக்கிறன. கிராமத்திலிருந்து நகரத்திற்குப் பெயர்ந்தும், புதிய வாழ்க்கையும், பயணங்களும் அவனைப் பெரிதாக மாற்றாமல் வைத்திருக்கிறது. அவை பெண்களின் வாழ்க்கையைச் சரடாகக் கொண்டு புனையப்பட்டிருக்கின்றன. ஆகவே மோகினி...