book

கடைசி வானத்துக்கு அப்பால்

Kadaisi Vaanathukku Appaal

₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வ. கீதா, எஸ்.வி. ராஜதுரை
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :344
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789384646912
குறிச்சொற்கள் :chennai book fair 2017
Add to Cart

ஏகாதிபத்திய, காலனிய, இனவாத, சாதிய பாலியல் ஒடுக்குறைகளிலிருந்து விடுதலை பெறுவதற்காகப் போரடிய,போராடி வருகின்ற பிற மாநில, பிற நாட்டு மக்களின் வெற்றிகள், தோல்விகள், துக்கங்கள், துயரங்கள், ஏக்கங்கள், சலிப்புணர்வு, பரிவு, பாசம், காதல், வெறுப்பு - அனைத்துமே நமக்கும் சொந்தமானவைதான். அவற்றை வெளிப்படுத்தும் கவிதைகள், கதைகள் போன்ற புனைவிலக்கியப் படைப்புகள், புனைவிலக்கியம் அல்லாத எழுத்துகள் ஆகியவற்றின் மொழியாக்கங்கள் நமது கூருணர்வுகளை ஆழப்படுத்துகின்றன. நமது அறிவின் வீச்சையும் எல்லைகளையும் விரிவுபடுத்துகின்றன. வெவ்வேறு பண்பாடுகளைச் சேர்ந்த மக்களிடையிலான ஆன்மிகப் பாலமாக , புதிய தூண்டுதல்களாக அமைகின்றன.