கான்பூர் கலகம்
Kanpur Kalagam
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். வெங்கடேஸ்வரன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789384915858
Add to Cartசிப்பாய் கலகம் இந்திய விடுதலைப் போரின் முதற்கட்டம் என்று முன்னிறுத்தப்பட்டாலும் வரலாற்று ஆய்வாளர்கள் இக்கலகத்தின் அடிப்படை காரணிகளாக மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இக்கலகத்தின்போது கான்பூர் நகரத்தில் நடந்த சிப்பாய்களின் ஈவு இரக்கமற்ற படுகொலைகளையும், அதற்குப் பதிலடியாக ஆங்கிலேய ராணுவத் தளபதி நீலின் அராஜகத்தையும் சந்தேகத்தின் பேரில் அப்பாவிகள் தூக்கிலிடப்பட்ட நிகழ்வுகளையும் இந்த மொழிபெயர்ப்பு நூல் எடுத்துரைக்கிறது.
கான்பூர் கலகத்தின் இருதரப்பு வன்முறைகளும் இந்திய வரலாற்றின் கன்றபடிந்த பக்கங்கள் என்பதில் ஜயமில்லை