book

யுவான்சுவாங் இந்தியப் பயணம் (பகுதி 2)

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழில்: பொன் சின்னத்தம்பி முருகேசன்
பதிப்பகம் :புதுமைப்பித்தன் பதிப்பகம்
Publisher :Pudumaipithan Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2010
Out of Stock
Add to Alert List

"முந்தைய தொகுதியில் அண்டை நாட்டுப் புனிதப் பயணியாக நுழைந்த யுவான் சுவாங் இத்தொகுதியில் இந்தியராகவே மாறிவிட்ட நிலையைக் காணலாம். உதயனா, தக்ஷ்சீலா, காஷ்மீர், ராஜபுரம், மதுரா, அயோத்தியா, பிரயாகை, சிரவஸ்தி போன்ற தற்கால இந்தியப் பகுதிகளெல்லாம் தனித்தனி நாடுகளாகக் கோலோச்சிய காலத்தில் தான் கொண்ட சமயப்பற்றால் உந்தப்பட்டு அளவிறந்த இன்னல்களுக்கும் இடர்பாடுகளுக்கும் இடையே அயர்வறியாது தொடரும் யுவான் சுவாங் இந்தியப் பயணம் வியப்பளிப்பதுடன் ஆர்வமூட்டக்கூடியதாகவும் இருக்கிறது."