
ராஜயோக வாஸ்து
Rajayoga Vaasthu
₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜகுரு V. ரவி
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2016
குறிச்சொற்கள் :வாஸ்து மற்றும் ஜோதிடம் சம்பந்தமான வினாக்களுக்கு ஆசிரியரை தொடர்புகொள்ள வேண்டிய எண்கள் 9940748378 8778717142
Out of StockAdd to Alert List
சம்பிரதாயம் என்பதே சாஸ்திரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது, ஜாதகம். வாஸ்து என்பவை சாஸ்திரங்கள் இவற்றின் அடிப்படையில் சில செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும், வீடு கட்டுதல், திருமணம்,சீமந்தம் போன்றவை இவற்றின் அடிப்படையில் செய்யப்படும். ஒரு நற்காரியத்தில் ஈடுபடும் போதும் ஜாதகத்தையும், வாஸ்து சாஸ்திரத்தையும் பார்ப்பது அந்த செயல் தங்கு தடையின்றி நடக்க உதவும். வாஸ்து என்பது பொதுவாக வீட்டின் அமைப்பை விவாதிப்பது.
