book

இளைஞன் கனவு (நேதாஜியின் சிறைக் கடிதங்கள்

Ilaignan Kanavu ( Nethajiyin Sirai Kadithangal)

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :த.நா. குமாரஸ்வாமி
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கடிதங்கள்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2015
ISBN :9789384915254
Add to Cart

சுய நலமற்றுத் தன் லக்ஷ்யத்தையே காதலிக்கும் ஒருவனுக்கு,துக்கம் கிலேசம் யாவும் ஞுணிμமற்றுப் போகின்றன. நம்முடையமனப்பான்மையே துன்பத்தை இன்பமாகவும் இன்பத்தைத்துன்பமாகவும் எடுத்துக் கொள்கிறது. ஆதர்சத்தின் பலிபீடத்தில்தன்னை அர்ப்பணம் செய்து கொண்டவன் இந்த அம்ருதத்தைப்பெறுகிறான். அவனே வாழ்க்கையின் சுவையையும் உண்மையில்அறிகின்றான். இந்த ஞானம் வருவது மனிதனுக்கு ஒரு பெரியலாபமல்லவா?