
தம்மபதமும் தமிழும்
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. இராஜசேகரன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :148
பதிப்பு :1
Published on :2022
Out of StockAdd to Alert List
தம்மபதம் கௌதம புத்தரின் அறவுரைகளைக் கொண்டது. பாலிமொழியில் எழுதப்பட்டது. 421 சூத்திரங்களைக் கொண்டது. அதனை ஓஷோ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பன்னிரெண்டு தொகுதிகளாக வெளியிட்டார். அதில் காணப்படும் கருத்துக்கள் பல தமிழ் இலக்கியங்களுக்கு நிகராக உள்ளன. அந்த ஒப்புமையே இந்நூல்.
