கண்ணிரண்டும்விற்று...
Kannirandum Vitru..
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கலைமாமணி விக்கிரமன்
பதிப்பகம் :யாழினி பதிப்பகம்
Publisher :Yazini Pathippagam
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2012
Out of StockAdd to Alert List
சுபாஷிதம் 01
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கண் படும்
--- திருக்குறள் (625)
பொருள்:
இடைவிடாது மேலும் மேலும் வருவாயினும் தனது மனத்திட்பத்தை விடாதவன்
அடையும் துன்பம் துன்பத்தில் பட்டு அழியும். மனவலிமை உடையவனிடம் துன்பம்
படுதோல்வி அடையும் என்பது வலியுறுத்தப்பட்டது