book

கடமையும் கடைவிழியும்

Kadamaiyum Kadaivizhiyum

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கலைமாமணி விக்கிரமன்
பதிப்பகம் :யாழினி பதிப்பகம்
Publisher :Yazini Pathippagam
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

அந்த இரு பெண்களில்  ஒருத்தியை அவன் இதற்கு முன்பு எங்கே- எங்கே என்று நினைவுச் சுருளில் அந்த முகத்தைத் தேட முயன்றான் முடியவில்லை. அதற்குள் அவர்கள் இருவரும் அந்த வெளிச் சுற்றின் மறுபக்கத்துக்குச் சென்று விட்டனர். தங்கவேலுவும் சிற்பங்களைப் பார்க்காமலேயே அந்தப் பேசும் சிற்பங்களைப் பார்க்காமலேயே அந்தப் பேசும் சிற்பங்களைப் பின் தொடர்ந்து சென்றான்.