book

செவ்வந்திப்பூ சிங்காரி (சிறுகதைத் தொகுதி 1)

Sevvandipoo Singaari (Sirukathai Part 1)

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கலைமாமணி விக்கிரமன்
பதிப்பகம் :யாழினி பதிப்பகம்
Publisher :Yazini Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

ஒரு சிறிய இல்லத்தே தூணைப் பற்றி நின்று  வண்ணம் ஓர் இளமகள் ஒரு முதிய தாயிடம்  கனிவாய்  நின் மகன் எங்குளன்? எனக் கேட்கிறாள். முதியவளோ அவனோ போர்களத்திலேயல்லவா அவன் இருப்பான். புலியிருந்த குகை போன்று இதோ அவன் இருந்த வயிறு எனத் தன் வயிற்றைக் காட்டினாள்.