சவிட்டு நாடகத்தில் தெருக்கூத்துப் பண்பும் மூவரசர் நாடகப் பதிப்பும்
Savittu Nadakathil Therukoothu Panbum Moovarasar Nadaga Pathippum
₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ப. செல்வராஜ்
பதிப்பகம் :தி பார்க்கர்
Publisher :The Parkar
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :256
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788190759939
Out of StockAdd to Alert List
பெரும்பாணாற்றுப்படை(பாடல்-217), அகநானூறு(பாடல்-375) ஆகிய சங்க இலக்கியங்களில் காணப்படும் தூய செந்தமிழ்ச் சொல் 'சவட்டி' ; பொருள் - மிதித்தல், - ஐ அடிப்படையாகக் கொண்டு, தமிழகத்தில் வழக்கொழிந்து, புராதன கேரளத்தின் சிறப்புக்குரிய கலைகளில் மிகவும் தொடர்புடைய வீரமிகுந்த, சுவைமிகுந்த ஒரு சங்கீத நடன, நாடகக் கலைவடிவான சவிட்டு நாடகம் பற்றியதாகும். மறைந்து வரும் சவிட்டு நாடகமான 'மூவரசர் நாடகம்' இவ்வாய்வில் பதிப்பிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது