கம்பர் தம் மாந்தர்கள்
Kambar Tham Manthirangal
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் சி. முத்துமாலை
பதிப்பகம் :தி பார்க்கர்
Publisher :The Parkar
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2007
Add to Cartகம்பருடைய
காப்பியச் சிறப்புகளுள் அவருடைய கதை மாந்தர் படைப்புத்திறன் பெரிதும்
போற்றப்படுகிறது. கதை மாந்தர்களின் செயற்பாடே காப்பியக் கதை ஆகிறது.
எனவேதான் காப்பியத்தில் பாத்திரங்கள் முதன்மை பெறுகின்றன. காப்பியத்தின்
முதன்மைக்கூறுகளான பாத்திரங்கள் பற்றிய ஒரு ஆழமான பார்வையைத் தரும் நூல்.