அக்காவின் தோழிகள்
Akkavin Thozhigal
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நீரை. மகேந்திரன்
பதிப்பகம் :அகநாழிகை பதிப்பகம்
Publisher :Aganazhigai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2015
ISBN :9789384921026
Add to Cartகாஞ்சும் பெயருகம் தன் பிழைப்பைக் கெடுக்கும் என இயற்கையை வசவிக்கொண்டே அதனோடு தன் உழைப்பைப் பகிர்ந்து கொள்கிற கடைமடைப் பகுதியிலிருந்து தம். படைப்புகளைப் பகிர்ந்துவரும் நீரை. மகேந்திரனின் முதல் கவிதைத் தொகுப்பு இது. கலையிலிருந்து, குறிப்பாகக் கவிதையிலிருந்து அரசியல் பிரித்தெடுக்கிற முயற்சி காலங்காலமாகத் தொடர்ந்து வந்தாலும் அரசியல் புரிதலோடு எழுதுகிறவர்களின் வருகை வற்றிப்போகும் நிலையை எந்தக் காலச் சூழலும் தந்துவிடவில்லை, மகேந்திரனின் அரசியல் கவிதைகள் இத்தொகுப்பிற்கான சரியான முகத்தைத் தரும். விவசாயம் என்பது உலகிற்கே விடம் போன்ற தர்மச் சொல்லாடல்களில் புழங்கி கொண்டிருக்கையில், வியர்வையின், -நெடியை-சைகஇல்தொகுப்பின் கவிதைகள் கவனிக்கத்தக்கன. : இத்தொகுப்பின் சரிபாதிக் கவிதைகள் வேறொரு மொழிநடையில் பயணிக்கின்றன. நேசந்தா திளைப்பையும், பிரிவின் இருளையும், தனிமையின் மௌனத்தையும் அந்தக் கணங்களை மீட்டெடுத்துவிட துடிக்கிற தவிப்பையும் அவை தருகின்றன.