
நேசமுள்ள வான்சுடரே
Neasamulla Vaansudarea
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :110
பதிப்பு :1
Published on :2012
Out of StockAdd to Alert List
கலைவாணி தன் தோழி வெண்ணிலாவை ஒரு பெரிய இக்கட்டிலிருந்துக் காப்பாற்றிய போது கிருபாகரன் உதவினான்.ஆனால் அவன் அவளைத் தப்பாக தான் எண்ணினான்.
மீண்டும் வெண்ணிலாவுக்கு பேராபத்து வந்தப் போது அவன் தான் பல வகைகளிலும் உதவினான்.ஆனால் அவளுக்கு ஏதோ வகையில் ஆபத்து வந்துக் கொண்டே இருந்தது.எல்லாவற்றிலும் இருந்து அவள் தப்பி விடுவாளா ?
