book

வேத பாராயணம்

Vetha Parayanam

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவஸ்ரீ சிவகுமார சிவாசாரியார்
பதிப்பகம் :தவம்
Publisher :Thavam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183689274
குறிச்சொற்கள் :வேதங்கள், மந்திரங்கள், ஆலயக்குறிப்புகள், தெய்வம், பக்தி, வழிபாடுகள்
Out of Stock
Add to Alert List

வேத பாராயணத்துக்குரிய ருத்ரம், சமகம், புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், பாக்ய ஸூக்தம், ஸ்ரீ ஸூக்தம் மற்றும் அனைத்து மந்திரங்களும் கொண்டது.

பெரிய எழுத்துகளில் பளிச்சென அச்சாகியிருப்பது இதன் தனிச் சிறப்பு. உபயோகமான சில ஆலயக் குறிப்புகளும் இதில் அடங்கியுள்ளன.