book

திருமுருக கிருபானந்த வாரியார் வாழ்க்கை வரலாறு சுருக்கம்

VAZHKAI VARALATRU SURUKKAM

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திருமுருக கிருபானந்த வாரியார்
பதிப்பகம் :குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்
Publisher :Guhashri Vaariyaar Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :159
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

தமது சொற்பொழிவுகள் மூலமாகவும், திருப்பணிகள் மூலமாகவும் இணையற்ற இறைப்பணி செய்தவர் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள். 1982ம் ஆண்டு முடிய நடைபெற்ற நிகழ்ச்சிகள் குறித்து வாரியாரே எழுதிய சுயசரிதை இது. அவசியம் படிக்க வேண்டிய நூல்.