book

பால்வீதி

Paalveethi

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிக்கோ அப்துல் ரகுமான்
பதிப்பகம் :நேஷனல் பப்ளிஷர்ஸ்
Publisher :National Publishers
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :13
ISBN :9788193644560
Add to Cart

புதுக்கவிதைக்குப் புதிய பரிமாணம் தந்து¸ ‘கவிஞர்களின் கவிஞன்’ என்ற ஆசனத்தை அப்துல் ரகுமானுக்குத் தந்த நூல் “பால்வீதி”. ஆழ்மனக் கடலின் அதிசய உலகிற்கு வாகசர்களை அழைத்துச் செல்லும் “பால்வீதி” தமிழின் முதல் சர்ரியலிஸக் கவிதைகளின் தொகுதி.