ICU - உள்ளே நடப்பது என்ன?
ICU : Ullae Nadappathu Enna
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.என். ராமகிருஷ்ணன்
பதிப்பகம் :நலம் பதிப்பகம்
Publisher :Nalam Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788183681582
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள்
Out of StockAdd to Alert List
ஐ.சி.யு. என்ற வார்த்தையைச் சொன்னாலே பயப்படுபவர்கள்தான் அதிகம். ஆனால், இதற்கு உள்ள மரியாதையே தனிதான். ஒரே வரியில் சொல்வதென்றால் அது உயிர் காக்கும் உன்னதக்கூடம்.ஹார்ட் அட்டாக், தலையில் ஏற்படும் பயங்கரமான காயம், கிட்னி ஃபெயிலியர், தற்கொலை கேஸ் இப்படி மிக மோசமான நிலையில் கொண்டு வருபவர்களை மட்டும் சேர்த்துக் கொள்வார்கள். இதற்குள் போகவேண்டுமென்றால் நோயாளியாகத்தான் போக வேண்டும். எல்லாரும் பார்த்துவிட முடியுமா ?
உயிர் பிழைப்பதற்காக உள்ளே போயிருக்கும் நம் உறவுகள் .. வெளியே கையைப் பிசைந்தபடி கவலையுடன் நாம். கடவுளின் அவதாராமாமக் களம் இறங்கியிருக்கும் டாக்டர்கள் - என்ன நடக்கிறது ஐ.சி.யு.வில்? கதவைத் திறந்துகொண்டு வெளியே வரும் டாக்டர் ஒரு வரிதான் பேசுவார். இந்தப்புத்தகம், உள்ளே நடக்கும் எல்லாவற்றைப் பற்றியும் விலாவாரியாகப் பேசுகிறது.