
ஈ-காமர்ஸ் ஓர் அறிமுகம்
E - Commerce :Orr Arimugam
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.எல்.வி. மூர்த்தி
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :கல்வி
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184933147
குறிச்சொற்கள் :ஈ-காமர்ஸ், தகவல்கள், சிந்தனை, பொருளதாரம்
Out of StockAdd to Alert List
வர்த்தக உலகத்தை சின்னஞ்சிறு வட்டத்துக்குள் சுருட்டிய ஈ - காமர்ஸ் ஜடியா உதித்தது எப்படி. ஈ -காமர்ஸ் துறைக்கு அமேஸான்.காம் நிறுவனத்தின் பங்களிப்புகள் என்னென்ன ? ஈ -காமர்ஸ் துறையில் வெற்றி பெற பிரபல நிறுவனங்கள் பயன்படுத்திய உத்திகள் எவை? பணம் கொழிக்கும் துறை என்றபோதும் பல நிறுவனங்கள் சறுக்கி விழுந்ததற்கு என்ன காரணம். இந்தியாவில் ஈ காமர்ஸ் துறை எப்படி இருக்கிறது. எதிர்காலத்தில் ஈ காமர்ஸ் எப்படி இருக்கப் போகிறது.
