அரேபிய இரவுகளும் பகல்களும்
Arabia Iravukalum Pakalkalum
₹275+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாகிப் மாஃபஸ்
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :341
பதிப்பு :1
Published on :2014
ISBN :01900586300001
Add to Cartநாகிப் மாஃபஸின்’ இந்த நாவல், இஸ்லாமியர்களின் புகழ் பெற்ற புராணிகமான
‘1001 அரேபிய இரவுகள்’ முடியும் இடத்தில் துவங்குகிறது. ஒரு கட்டத்தில்
கதைகள் எல்லாம் முடிந்து போகின்றன. அடுத்து என்ன? இந்தக் கேள்வியிலிருந்து
நாகிப் மாஃபஸ் தன் மறுஎழுத்தாக்கத்தைத் தொடங்குகிறார்.