book

ஸ்ரீ சமர்த்த ராமதாசர் கதை

Sri Samarththa Ramadhasar Kadhai

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

சமர்த்த ராமதாசர் ஒரு அவதார புருஷர். வட நாட்டில் வாழ்ந்த யோகி. நம்மில் அநேகர் அவர் பெயரைக் கேள்விப்பட்டே இருப்போம். அவருடைய பூர்வ வரலாறும் அவர் நிகழ்த்திய அற்புதங்களும் நமக்கு அவ்வளவாகத் தெரியாதுதான். வீர சிவாஜியைப் பற்றி நமக்கும் தெரியும், நம் குழந்தைகளுக்கும் தெரியும். அந்த மாவீரனுக்கு, அந்த சத்ரபதிக்கே குருவாக இருந்தவர்தான் இந்த மகான் சமர்த்த ராமதாசர். அப்பேர்ப்பட்ட அவதார புருஷரின் கதையை நாமும் நம் குழந்தைகளும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு ஆசிரியர் ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா அவர்கள் எளிய நடையில் இந்நூலில் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்கள். படியுங்கள்; குழந்தைகளுக்கும் பாடிக்கக் கொடுங்கள்; அவசியம் படிக்கச் சொல்லுங்கள்.