விதுர நீதி
Vidhura Needhi
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயஸ்ரீ மூகாம்பிகா
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :136
பதிப்பு :8
Published on :2012
Out of StockAdd to Alert List
அன்று இரவு முழுதும், விதுரன் அவனுக்குச் சொல்லும் நீதி உரைகளின் தொகுப்பே விதுர
நீதியாகும். இது மகாபாரதத்தில் சஞ்சையன் தூதுக்கு அடுத்த பகுதியாக உள்ளது.
இது ஒரு வாழ்வியல் பாடம். மனிதன் எப்படி இருக்க வேண்டும்; எப்படி இருக்கக்
கூடாது; என்ன செய்ய வேண்டும்; என்ன செய்யக் கூடாது என்பது போன்ற
விளக்கங்கள் நிறைந்துள்ள நூல் இது.